Author: Raja Mohamed Kassim

உடல் உறுப்புக்கள் கெட்டுப்போனால் சரி செய்யத் தெரியாதா?

இறைவன், இயற்கை என எதை நாம் நம்பினாலும், எதைக் காரணமாக கூறினாலும், நம் அறிவுக்கு எட்டியது நம் பிறப்புக்கு நம் தாய் தந்தை தான் காரணம். நம் உடலில் இருக்கும் ஆத்தனை உறுப்பும் இருதயம் முதல் கை முடி வரையில் அனைத்தையும் படைத்தது, உருவாக்கியது, இயக்குவது, பாதுகாப்பது, கெட்டுப்போனால் சரி செய்வது, இந்த உடல்தான். பிரபஞ்ச பேரறிவு என்று கேள்வி பட்டிருப்பீர்கள். அந்தப் பேரறிவு இந்த உடலுக்கு உண்டு. மனித உடல் மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் இந்தப் பேரறிவு உண்டு. தாயின் கருப்பையில் ஒரு துளி விந்தாக இணைந்த நம்மை, கண், காது, மூக்கு, வாய், உள் உறுப்புகளான இருதயம், சிறுநீர்பை, மண்ணீரல் என் ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து பக்குவமாக உருவாக்கியது யார்? படைத்தது யார்? நம் தாயா? தந்தையா? மருத்துவரா? இல்லை. நம் உடலின் பேரறிவு தான் நம்மை, நம் உடலைக் கருப்பையில் பாதுகாத்து வளர்த்தது. இல்லாத ஒன்றை,...

Read More

குழந்தைகள் நலன்

அதிகமான பிள்ளைகள் இன்று ஆரோக்கியம் இல்லாமலும், உற்சாகம் இல்லாமலும், சோர்வாக இருப்பதற்கும், படிப்பில் கவனம் சிதறுவதற்கும், மனநிலை பாதிப்பதற்கும் ஒரு முக்கியமான காரணம் உண்டு, அதுதான் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவு. தவறான உணவு பழக்கத்தினால் வயிறு பலம் இழந்து. சரியான செரிமானம் இல்லாததால் உண்ட உணவு முழுமையாகச் சக்தியாக மாறாமல் கெட்ட சக்தியாக உடலில் கலக்கிறது, அது பல உபாதைகளையும் நோய்களையும் உருவாக்குகிறது. உங்கள் பிள்ளைகளின் உடல், மன நலத்தைப் பாதுகாக்க, 1. பசி இல்லாமல் உணவு கொடுக்காதீர்கள் 2. சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்காதீர்கள் 3. அசதியாக இருக்கும் போது படிக்க வற்புறுத்தாதீர்கள் 4. இரவில் 9pm -4am கண்டிப்பாகத் தூங்க சொல்லுங்கள், இரவு தூக்கம் மிக முக்கியம். 5. புட்டியில் அடைத்த பானம், உணவு கொடுக்காதீர்கள். 6. அவர்களை உற்சாகமாக வைத்திருங்கள். 7. இரசாயனம் கலந்த உணவு, நீர், மருந்து கொடுக்காதீர்கள். இன்று நீங்கள் கொடுக்கும் உணவும்,...

Read More

குணப்படுத்த முடியாத நோய் என்று எதுவுமே கிடையாது

இந்த உலகில் சரி செய்ய முடியாத, குணப்படுத்த முடியாத நோய் என்று எதுவுமே கிடையாது.மனிதன் தன் அறியாமையினாலும், சில வியாபார தந்திரங்களிலும் சிக்கி தன் உடலையும் மனதையும் பணத்தையும் வீணாக்குகிறான். யாருக்கு நோயின் சரியான மூல காரணம் தெரியவில்லையோ அவர் என்ன படித்திருந்தாலும் மருத்துவர் என்றலைக்க தகுதியற்றவர். உங்கள் தொந்தரவின் மூலத்தைக் கண்டறிந்து அதைக் குணப்படுத்த கூடிய, இயற்கை வைத்தியங்களையே நாடுங்கள். மறுபடியும் சொல்கிறேன். குணப்படுத்த முடியாத நோய் என்று ஒன்றுமே கிடையாது. நோய் குணப்படுத்த தெரியாத நபரிடம் சென்றால், குணப்படுத்த முடியாது வாழ்நாள் முழுதும் மருந்து சாப்பிடுங்கள், அல்லது அந்த உறுப்பை வெட்டி எடுத்து விடுங்கள் என்பர். இப்படிப்பட்ட மடையர்களிடம் இருந்து உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் காத்துக்கொள்ளுங்கள். இறைவன் துணை...

Read More