மருத்துவர்கள் யாரும் கடவுள் இல்லை, அவர்கள் சேவை செய்யவும் வரவில்லை. அவர்கள் வெறும் மருந்து வியாபாரிகளே, பெரிய மருத்துவமனைகளின் வேலைக்காரர்கள் மட்டுமே. ஒரு மருத்துவர் வெறும் பரிசோதனை மட்டுமே செய்ய வேண்டும், மருந்துகளை பரிந்துரை செய்யக்கூடாது, அதற்க்கான Pharmicist கள் தன தரவேண்டும். நாம் முன்னோர்கள் அன்று சொன்ன வைத்தியத்தை பின் பற்றினாள் இன்றும் வாழலாம் நலமாக.