உன்மையைப் புரிந்து கொள்ளுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்!!

எதிர்மறை வார்த்தைகள், எதிர்மறை எண்ணங்கள்

1. வயதானால் நோய் வரும், உடலில் தொந்தரவுகள் வரும்

2. வயதானால் உடல் திறன் இலக்கும்

3. வயதானால் உடல் உருப்புகள் செயல்திறன் குறையும்

4. பெற்றோருக்கு இருந்தால் நீரிழிவு வரும்

5. நோய் வந்தால் ஆண்மை / பெண்மை குறையும்

6. சளி வந்தால் ஆஸ்த்மா வரும்

7. காய்ச்சல் வந்தால் வலிப்பு வரும்

8. காலையில் சாப்பிடாவிட்டால் தொந்தரவுகள் வரும்

9. நோய்கள் பரவும், தொற்றும்

10. பிள்ளைப் பெற்றால் உடலில் தொந்தரவுகள் வரும்

11. குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ, வளர அந்தச் சத்து தேவை, அந்த விட்டமின் தேவை.

12. ஆரோக்கியமாக வாழ அந்தச் சத்து தேவை, இந்த விட்டமின் தேவை

13. அதை சாப்பிடல் தான் நலமாக வாழலாம், இதைச் சாப்பிட்டால்தான் ஆரோக்கியமாக வாழலாம்.

14. நோய்களைக் குணப்படுத்த முடியாது, கெட்டுப்போன உறுப்பைச் சீர்ப்படுத்த முடியாது, நோய்களுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

15. மருந்து மாத்திரை சாப்பிடாமல் எந்த நோயும் குணமாகாது.

இப்படிப் பல பொய்கள் நம்மிடம் சொல்லப் படுகின்றன. இவை வெறும் பொய்களும், வியாபார தந்திரங்களுமே. அவற்றில் துளியளவும் உண்மை இல்லை. ஆனால் அவற்றை நம்புவோருக்கு கேடுதான்.

இப்படிப் பல பீதியைக் கிளப்பி, பயத்தை உருவாக்கி, மனதைக் கெடுத்து நோய்களை உண்டாக்குவது, இன்றைய மருத்துவ உலகில் ஒரு கேடு கெட்ட வியாபார தந்திரம். ஆங்கில மருத்துவம் மட்டும் அல்ல எல்லா மருத்துவமும் தான், நீங்கள் தான் ஜாக்கிரதையாக விழிப்பாக இருக்க வேண்டும்.

எவன் சொன்னாலும், ஏன் நான் சொன்னால் கூட நம்பாதீர்கள். உங்களை, உங்கள் உடல், உங்கள் மனதை நம்புங்கள். எல்லாம் நல்லப் படியாக நடக்கும், எல்லாத் தொந்தரவுகளும் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வீர்கள்.

வார்த்தை அவர்களுடையது, அதில் நமக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்த வார்த்தையை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம், எதை நம்புகிறோம் என்பதே விழைவுகளாக நம் பின் வருகிறது.

வார்த்தைகளில் வாழாதீர்கள், அர்த்தத்தில் வாழுங்கள். உன்மையைப் புரிந்து கொள்ளுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்!!