இந்த உலகில் சரி செய்ய முடியாத, குணப்படுத்த முடியாத நோய் என்று எதுவுமே கிடையாது.மனிதன் தன் அறியாமையினாலும், சில வியாபார தந்திரங்களிலும் சிக்கி தன் உடலையும் மனதையும் பணத்தையும் வீணாக்குகிறான். யாருக்கு நோயின் சரியான மூல காரணம் தெரியவில்லையோ அவர் என்ன படித்திருந்தாலும் மருத்துவர் என்றலைக்க தகுதியற்றவர். உங்கள் தொந்தரவின் மூலத்தைக் கண்டறிந்து அதைக் குணப்படுத்த கூடிய, இயற்கை வைத்தியங்களையே நாடுங்கள்.

மறுபடியும் சொல்கிறேன். குணப்படுத்த முடியாத நோய் என்று ஒன்றுமே கிடையாது. நோய் குணப்படுத்த தெரியாத நபரிடம் சென்றால், குணப்படுத்த முடியாது வாழ்நாள் முழுதும் மருந்து சாப்பிடுங்கள், அல்லது அந்த உறுப்பை வெட்டி எடுத்து விடுங்கள் என்பர். இப்படிப்பட்ட மடையர்களிடம் இருந்து உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் காத்துக்கொள்ளுங்கள்.

இறைவன் துணை புரிவான்..