எல்லா நோய்களையும் குணமாக்கும் வழிமுறை
நான் பல நோயாளிகளைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் எல்லொருக்கும் ஒரு ஒற்றுமையைக் கண்டேன், அதுதான் மனதளவில் பயம். இந்த பயம் உருவாக பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் அவர்கள் நோய் குணமாகாமல் இருப்பதற்கு ஒரே காரணம் தான் உண்டு, அதுதான் அவர்களின் பயம்.

இந்த பயத்தை உண்டாக்கியவர் அவர் டாக்டராக இருக்கலாம், குடும்ப உறுப்பினர்களாக இருக்கலாம், நண்பர்களாக இருக்கலாம், டீவி, பத்திரிக்கைகளாக இருக்காலாம், வாட்ஸாப், அல்லது இணையமாகக் கூட இருக்கலாம்.

பயத்தை விதைத்தவர் யாராக இருந்தாலும் அதைச் சுமந்து கொண்டிருப்பவர் நோயாளி தானே. பயத்தை விட்டு குணம் பெருங்கள் என்றால் நம்ப மாட்டார்கள். பல நோயாளிகளிடம் நான் கண்ட ஒற்றுமை என்ன வென்றால், உங்கள் நோய் குணமாகும் என்றால் நம்ப மாட்டார்கள், அதுவும் மருந்து மாத்திரை இன்றி குணமாகும் என்றால் அறவே, கடவுளே சொன்னால் கூட நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்குப் பயம் அவர்களைக் கவ்விக்கொண்டிருக்கிறது.

அவர்கள் கண் முன்பாகவே நாயும் பூனையும் எந்த மருந்து மாத்திரையும் இன்றி நோய்களைத் தானே குணப் படுத்திக்கொள்கின்றன. வாகனங்களில் அடிப்பட்டு எழும்பு உடைத்த மிருகங்கள் கூட தானே குணப்படுத்தி கொள்கின்றன. ஆனால் இவற்றைப் பார்த்தும் மனிதனால் இது முடியும். எல்லா நோய்களும் தானே குணமாகும் என்றால் மட்டும் நம்பமாட்டார்கள், வேடிக்கை மனிதர்கள். எல்லம் பயம்.

சம்பவம் 1
என் நண்பரின் மச்சான் ஒருவருக்குச் சர்க்கரை வியாதி, அவர் காலில் புண் ஏற்பட்டு விட்டது, அந்தப் புண்ணுக்கும், நீரிழிவு நோய்க்கும் அவர் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு கொண்டிருந்தார். அவரைச் சந்தித்த நான் அவருக்குத் தொடு சிகிச்சை செய்து, மருந்து மாத்திரைகளை நிப்பாட்டுகள், பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள், புண் ஆரிவிடும், நீரிழிவு நோயும் குணமாகும் என்று சொன்னேன். ஒரு வாரம் கழித்து மீண்டும் வைத்தியத்துக்கு வாருங்கள் என்று சொல்லி அனுப்பினேன்.

ஆறு மாதம் ஆகியும் அவர் மீண்டும் வரவில்லை, நான் கண்டு கொள்ளவுமில்லை. ஆறு மாதம் கழித்து அந்த நீரிழிவு நோயாளியின் மச்சானைச் சந்தித்த போது கேட்டேன் உங்கள் மச்சான் எப்படி இருக்கிறார்? ஏன் மீண்டும் வைத்தியத்துக்கு வரவில்லை என்று?. அவர் கூறினார் உங்கள் வைத்தியத்தை அவர் நம்பவில்லை, நீங்கள் சொன்ன எதையுமே அவர் பின்பற்றவில்லை, என் மச்சானின் புண் ஆராமல் புண் மோசமாகி, காலை வெட்டி எடுத்துவிட்டார்கள், என்று.

வாசகர்களாகிய நீங்கள் செஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு புண்ணைக்கூட ஆற்றத் தெரியாத ஒரு மருத்துவத்தை நம்புகிறான். ஆனால் ஒரு மருந்து மாத்திரையுமில்லாமல் உன் புண் மட்டுமல்ல, நீரிழிவு நோயையும் சேர்த்து குணப்படுத்துகிறேன் என்று சொன்ன என்னை நம்பவில்லை. இங்கே தவறு யாருடையது? மருத்துவருடையதா? நோயாளியுடையதா?.

தவறு நோயாளியுடையது தான், தனக்கு எது சிறந்தது என்று தேர்ந்தெடுக்கும் அடிப்படை அறிவு கூட இல்லாவிட்டால் இப்படிதான் ஆகும்.

சம்பவம் 2
என் எழுத்துக்களைப் படித்த ஒருவர் வெகு தூரத்திலிருந்து வாட்ஸ்சாப் மூலம் தொடர்பு கொண்டார், அவர் அம்மாவுக்கு நீரிழிவு நோய் கால் விரல்கள் அழுகத் தொடங்கிய விட்டன, முட்டியிலும், கால் விரலிலும் புண் ஏற்பட்டுப் பல மாதமாக ஆரவில்லை, டாக்டர்கள் விரலை வெட்டச்சொல்லிப் பரிந்துரைத்திருக்கிறார்கள். சாதாரண கால் புண்களைக் கூட குணப்படுத்தத் தெரியாத அந்த மேதாவிகளுக்கு, உறுப்புகளை வெட்டி எடுக்க மட்டும் நன்றாகத் தெரியும்.

நான் அவரிடம் படங்களை அனுப்பச் சொல்லி பார்த்து அவர் அம்மாவிடம் பேசி நோயறிந்து, என் வீட்டில் இருந்தே ஹீலிங் செய்தேன், மருந்து மாத்திரைகளை நிறுத்தினார், வாழ்க்கை முறைகளை மாற்றினார். ஒரு வாரத்தில் புண் ஆறத் தொடங்கியது. இதில் வேடிக்கை என்ன வென்றால் நான் அவரை பார்த்துக் கூட கிடையாது.  குணமாகி விட்டார், இதுதான் நம்பிக்கை, இதுதான் மனோபலம்.

நோய்களைக் குணமாக்கும் வழி. 
நோய்கள் பலவாக இருந்தாலும், இவற்றைச் சரி செய்ய எளிய வழிமுறை உண்டும். அதுதான்.

உடலைப் பற்றி அரிந்தால் எல்ல நோயையும் குணமாக்கலாம். நான் மீண்டும் மீண்டும் என் கட்டுரைகளில் சொல்வது இதுதான் மனம் தான் மனதின், மனதைச் செம்மையாக வைத்துக் கொள்ளுங்கள், நோய் தானாய் குணமாகும். கவலை, துக்கம், கர்வம்,பயம் போன்ற எந்த கெட்ட குணங்களும் மனதை அண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்..

பசி எனும் உணர்வை உணருங்கள்.பசி எடுக்கும் வறை காத்திருங்கள். பசி இல்லாமல் அமிதமாக இருந்தாலும் உண்ணாதீர்கள். உண்மையான பசி உணர்வு வந்தாளே மனிதனின் எல்லா நோய்களும் குணமாகிவிடும்.

இரவு ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கைக்கு செல்லுங்கள், தூக்கம் வரவில்லை என்றாலும், வெறுமனே படுத்திருங்கள். உடல் பழகி தானே தூக்கம் வரும். இரவு தூக்கம் மிக முக்கியம்.

இவற்றைப் பின்பற்றுங்கள் எல்ல நோய்களும் தீரும். ஆரோக்கியமாக வாழுங்கள்.