இயற்கையின் சக்தியை கொண்டு உடலின் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் வழிமுறை.

சில இடங்களில் பிரபஞ்ச சக்தி அதிகமாக இருக்கிறது, அந்த இடங்களில் இருக்கும்/ இறங்கும் பிரபஞ்ச சக்திகளைக் கொண்டு எல்லா நோய்களையும் குண படுத்தளம்.

பிரபஞ்ச சக்தியைக் கிரகிக்கும் வழிமுறை
– மழையில் நினைதல்

– குளம்/ குட்டைகளில் குளித்தல்

– ஆறு / நீர்வில்சிகளில் குளித்தல்

– கடலில் குளித்தல்

– புல்வெளியில் / காடுகளில் காலில் செருப்பின்றி நடத்தல்

– மலை, குன்றுகளில் காலில் செருப்பின்றி நடத்தல்

– கடல், ஆற்று மணல்களில் காலில் செருப்பின்றி நடத்தல் / படுத்து ஓய்வெடுத்தல்

– பெரிய மரத்தில் கீழ் அமைதியாக அமர்ந்திருத்தல்

இப்படிப் பல வழிகளில் நம் உடலில் குறையும் பிரபஞ்ச சக்தியை திரும்பப் பெறலாம். வாய்ப்பு உள்ளவர்கள் தினமும், இயலாதவர்கள் வாரம் ஒரு முறையேனும் ஆறு, குளம், குட்டை, ஓடைகளில் குளிக்கலாம்.

வாரம் ஒரு முறை மலையில் நடத்தல், புல் வெளிகளில், கடல் மணலில் நடக்கலாம். மழை வரும் வேளைகளில் மழையில் நினையலாம்.

மேலே உள்ளவற்றைச் செய்யும் போது நம் உடல் பிரபஞ்ச சக்தியை கிரகித்து, உடலில் தேங்கிய கழிவுகளை வெளியில் தள்ளும். நோய்கள் குணமாகும்.

உடலுக்கோ மனதுக்கோ ஏதாவது தொந்தரவு உருவானால், இரண்டே காரணம் தான் இருக்கும் ஒன்று உடலிலோ மனதிலோ கழிவு தேக்கம் ஏற்பட்டிருக்கும் அல்லது உடலிலோ மனதிலோ சக்தி பற்றக் குறையாக இருக்கும்.

இயற்கையின் சக்தியை கொண்டு உடலின் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் வழிமுறை.

சில இடங்களில் பிரபஞ்ச சக்தி அதிகமாக இருக்கிறது, அந்த இடங்களில் இருக்கும் பிரபஞ்ச சக்திகளைக் கொண்டு எல்லா நோய்களையும் குணபடுத்தளம்.

– மழையில் நினைதல்
– குளத்தில் குளித்தல்
– ஆறு குட்டைகளில் குளித்தல்
– கடலில் குளித்தல்
– புல்வெளியில் காலில் செருப்பின்றி நடத்தல்
– மலை, குன்றுகளில் காலில் செருப்பின்றி நடத்தல்
– கடல், ஆற்று மணல்களில் காலில் செருப்பின்றி நடத்தல் / படுத்து ஓய்வெடுத்தல்

பிரபஞ்ச சக்தி அதிகமாக இறங்கும் நேரங்களிலும், அதிகமாக இருக்கும் இடங்களிலும் உடலுக்குள் செல்லும் அளவுக்கு தடையில்லாமல் அதனுடன் தொடர்பு கொள்ளும் போது. பிரபஞ்ச சக்தியானது உடலுக்கும் கிரகிக்கபட்டு மனிதனின் அனைத்து நோய்களையும் தீர்க்கவல்லது.

இதை உணர்ந்ததால் தான் நம் முன்னோர்கள், கோயில், கொண்டாட்டம், திருவிழா, போன்றவற்றை ஆறு, குளம், கடல், மலை உள்ள பகுதிகளில் உருவாக்கினார்கள். அங்குக் காலில் செருப்பு இல்லாமலும், ஆண்கள் சட்டை இல்லாமலும்  வரச் சொன்னார்கள்.

பிரபஞ்ச சக்தி உடலுக்குள் செல்லும் போது உடலின், மனதின் கழிவுகள் நீங்கும், நோய்கள் குணமாகும்.