உப்பு
“உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்று கேள்வி பட்டிருப்போம். பண்டங்கள் மட்டுமல்ல மனிதனுக்கும் உப்பு இல்லை என்றால் குப்பைதான்.

மனிதனுக்கு ஆரோக்கியமாக வாழ உப்பு மிக அவசியம். மனிதனின் உடலில் உப்பு சக்தி குறையும் போது பல நோய்களையும் தொந்தரவுகளையும் உருவாக்கும்.

உப்பு சக்தி குறையும் போது ஏற்படும் தொந்தரவுகள்
– உடல் சோர்வு/அசதி
– கை கால் அசதி
– மூட்டுகளில் வலி
– இடுப்பு/ தோட்பட்டை வலி
– மயக்கம்
– கர்ப்பப்பை கட்டிகள்
– கர்ப்பப்பை வலிகள்
– கர்ப்பப்பை சம்பந்தமான கோளாறுகள்
– ஆண்மைக் குறைவு
– வீரியம்/ விறைப்பு தன்மை குறைவு
– குழந்தை இன்மை
– கால் நரம்பு புடைத்தல்

மனிதனின் உடலில் உப்பு போதிய அளவு இருந்தால், மேலே கூறப்பட்ட எல்லாத் தொந்தரவுகளும் குறையும், படிப் படியாக குணமாகும். உப்புக்குப் பல மருத்துவ குணம் இருப்பதால் தன் நம் முன்னோர்கள் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறினார்கள்.

இவ்வளவு நன்மைகள் தர கூடிய உப்பை, ஆங்கில மருத்துவர்கள் உடலுக்கு ஒவ்வாது என்றும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று ஏன் கூறுகிறார்கள்?

காரணம் மேலே கூற பட்ட தொந்தரவுகளுக்கு மட்டும் லட்சக் கணக்கானோர் உலகம் முழுவதும் மருத்துவம் செய்கின்றனர். இதன் மூலம் கோடி கணக்கில் வருமானம் பெறுகிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.

சாதாரணமாக பத்து கல்லுப்பில் குணமாக கூடிய இந்தத் தொந்தரவுகள் குணமானால் வருமானம் பாதிக்கும் எம்பாதலும், நிரந்தரமான வருமானம் வர வேண்டும் என்பதாலும் ஆங்கில மருத்துவர்கள் உப்பு கெடுதி என்று பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களைத் தெய்வமாக நம்பும் அப்பாவிகள் வாழ்நாள் முழுவதும் அவதிப் படுகின்றனர். மேலே கூறப்பட்டவை மட்டும் இன்றி, ஆங்கில மருத்துவம் கொடிய நோய், குணப்படுத்த முடியாத நோய் என்று கூறும் எல்லா நோய்களின் பின்னாலும் ஒரு பணம் பண்ணும் நோக்கம் இருக்கும்.

நல்ல உப்பு
மின்னுவதெல்லாம் பொன்னல்ல, கரிப்பது எல்லாம் உப்பல்ல.

– பாக்கெட்டுகளில் வரும் உப்பு
– சுத்திகரிக்கப் பட்ட உப்பு
– தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் உப்பு
– தூள் உப்பு
– பிற பொருட்கள் கலக்கப் பட்ட உப்பு
– ஐயோடின் கலந்த உப்பு
– டீவியில் விளம்பரம் வரும் உப்பு

மேலே உள்ள எதுவுமே உப்பு அல்ல, உப்புகரிக்கும் ஒரு பொருள் அவ்வளவுதான். மேலே உள்ள உப்பு வகைகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். மனிதனின் இன்றைய பல தொந்தரவுகளும் மேலே கூறப்பட்ட உப்புகளின் பயன் படும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

கடல் நீரில் இருந்து உருவாகும், எந்தக் கலப்படமும் இல்லாத கல் உப்பு மட்டுமே உண்மையான உப்பு. சமையல் முதல் எல்லாத் தேவைக்கும் கல் உப்பைப் பயன் படுத்துங்கள்.


ஐயோடின் கலந்த உப்பு
ஐயோடின் கலந்த உப்பு மிக நன்மையானது என்று ஆங்கில மருத்துவர்கள் கூறுவார்கள், நம்பாதீர்கள். உண்மையில் ஐயோடின் கலந்த உப்பு மிக கேடானது, மனித உடலுக்குப் பல வகையான தீங்கு விளைவிக்கும்.

கர்ப்பமான பெண்களுக்கு ஐயோடின் கலந்த உப்பை இலவசமாக சில மாக பேரு மருத்துவர்கள் கொடுப்பதாக கேள்விப் பட்டேன்.  ஏன் இலவசமாகக் கொடுக்கிறார்கள் தெரியுமா? எல்லாம் பணம் பண்ணும் நோக்கம் தான்.

ஐயோடின் கலந்த உப்பு சாப்பிட்டால்தான் கற்பம் தரித்த பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தமான தொந்தரவுகள் வரும். வயிற்றில் இருக்கும் குழந்தை அளவுக்கு மீறி ஊதிப் பெருத்து, சுயமாகப் பிரசவம் ஆக முடியாமல், (சிசரியன்) அறுவை சிகிச்சை மூலம் பிள்ளையை வெளியில் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

பிரசவத்துக்கு பின்பும் இடுப்பு, தோட்பட்டை, தொடை , கால், கர்ப்பப்பை சம்பந்தமான தொந்தரவுகள் வரும். கர்ப்பம் ஆனதிலிருந்து பிள்ளை பிறந்த பின்பும் அந்தப் பெண்களை நிரந்தர நோயாளிகளாக வைத்திருக்கும் கேட்ட எண்ணம் தான் காரணம்.

கல்லுப்பு மருத்துவம்
மேலே கூறப்பட்ட தொந்தரவுகள் உள்ளவர்கள், இரண்டு விசயத்தை முதலில் கவனிக்க வேண்டும்.

1. எவ்வளவு உப்பு பயன் படுத்துகிறார்கள்
2. என்ன உப்பு பயன் படுத்துகிறார்கள்

– தேவையில்லாமல் அதிகமாக உப்பு பயன் படுத்தினால், உப்பு பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும், கேடான உப்பு சக்தி உடலில் அதிகரித்தாலும் தொந்தரவை தரும்.

– குறைவாக உப்பு பயன்படுத்தினால் உப்பு பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். நல்ல உப்பு சக்தி குறைந்தாலும் உடலில் தொந்தரவுகள் உருவாகும்.

– பாக்கெட் உப்பு, தூள் உப்பு, அயோடின் உப்பு பயன் படுத்துபவர்கள், அவற்றை முதலில் குப்பையில் போட்டுவிட்டு, கல் உப்பு வங்கி பயன் படுத்த வேண்டும்.

__________

மேலே கூறப்பட்ட தொந்தரவுகள் உள்ளவர்கள், தினமும் இரவு 10 கல்லுப்பைச் சப்பி எச்சிலுடன் கலந்து விழுங்கினால், தொந்தரவுகள் குறைந்து குணமாகும்.

தொந்தரவு அதிகமாக உள்ளவர்கள் காலையும் இரவும் பத்து கல்லுப்பைச் சப்பி எச்சிலுடன் கலந்து விழுங்கினால் தொந்தரவுகள் குறையும்.