கண்ணும் கண் கண்ணாடியும்
கண்ணுக்கு கண்ணாடி அணியும் பழக்கம் இன்று பரவலாக காணப்படுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வரம்பு இல்லாமல் அனைவரும் கண்ணுக்கு கண்ணாடி அணிய ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு காலத்தில் முதியவர்கள் மட்டுமே பயன்படுத்திய மூக்கு கண்ணாடி இன்று சிறு குழந்தைகள் பயன் படுத்தும் பொருளாக மாறிவிட்டது. இது ஒரு தவறான நடைமுறை. இந்த பழக்கம் மனிதனின் தவறான வாழ்கை முறையையே சுட்டி காட்டுகிறது.

குழந்தைகள் கண்கள் பழுதாக காரணம்
தாய் கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடும் மருந்தும் மாத்திரையும், கர்பமாக இருக்கும் போது போடப்படும் ஊசியும். சிறு குழந்தைகளாக இருக்கும் போது அவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்து மாத்திரையும் ஊசியும் குழந்தைகளின் கண்கள் பழுதடைய முக்கிய காரணமாக இருக்கிறது.

கண் கண்ணாடிக்கு காரணம்
கண்ணை பற்றியும் மனித உடல் அமைப்பை பற்றியும் தெளிவான புரிதல் இல்லாமையும் கண்ணாடி மட்டுமே கண் பார்வை கோளாறுக்கு ஒரே தீர்வு என்ற எண்ணமே மக்கள் கண்ணாடி அணிவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

கண் கண்ணாடி செய்யும் கேடுகள்
கண் கண்ணாடி அணியும் அனைவருக்கும் நன்றாக தெரியும். கண் கண்ணாடி அணியும் பழக்கம் ஆரம்பித்ததிலிருந்து ஆறு மாதத்துக்கு, ஒரு வருடத்துக்கு ஒரு முறை கண்ணாடியின் சக்தி (power) மாறி கொண்டே இருக்கும். கண் பார்க்கும் திறன் மாறும் அல்லது தலைவலி, மயக்கம் வரும்.

உண்மை என்னவென்றால் கண்ணடியின் திறன் மாறுவதில்லை மாறாக கண்கள் தான் அதன் பார்க்கும் திறனை இழந்து கொண்டிருக்கிறது. கண் கண்ணாடி அணியும் அனைவருக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்கள், இன்னும் கேட்டு போய் கொண்டே இருக்கும்.

கண் கோளாறுக்கு தீர்வுகள்
எந்த ஒரு உடல் உபாதைக்கும், உடலின் தொந்தரவுக்கும் தீர்வு என்பது அந்த தொந்தரவை சரி செய்வதாக, அந்த தொந்தரவை குனபடுத்துவதாக தான் இருக்க வேண்டுமே ஒழிய அதை மறைப்பதாக இருக்க கூட்டாது.

கண் பார்க்கும் திறன் குறையும் போது கண்ணாடி அனிவது கண் கொளற்றை குணபடுத்தும் வேலையில்லை மாறாக அந்த கண் கோளாறை மறைக்கும் ஒரு கேடான செயல்.

கண்கள் ஏன் பார்க்கும் திறனை இழந்தது என்று கண்டுபிடித்து அதை சரி செய்வதின் மூலமே கண்ணின் பார்வையை சரி செய்ய முடியுமே ஒழிய கண்ணாடி அனிவது எப்போதுமே ஒரு நல்ல தீர்வாக இருக்காது.

கண்பார்வை கோளாறுக்கு தீர்க்கும் வழிமுறை
கண் கண்ணாடி அனியும் பழக்கம் உள்ளவர்கள் முதலில் கண்ணாடியை கழட்டிவிட வேண்டும். குழந்தைகளுக்கு கண் கண்ணாடி மாட்டிவிட்ட பெற்றோர்கள் தயவுசெய்து முதலில் அதை கலட்டிவிடுங்கள்.

கண் கண்ணாடி இல்லாமல் பார்த்து பழகுங்கள், உங்கள் பிள்ளைகளையும் கண்ணாடி இல்லாமல் பார்க்க பழக்குங்கள்.

பள்ளி கூடங்களிலும், வேளை இடங்களிலும், வாகனம் ஓட்டும் போதும், அவசர காலங்களிலும் மட்டுமே கண் கண்ணாடி அணியுங்கள்.

மற்றபடி வீட்டில் இருக்கும் போது பார்வை தெளிவில்லாமலும் மங்கலாக இருந்தாலும் கண் கண்ணாடி இல்லாமல் பார்த்து பழகுங்கள். உங்கள் பார்வையின் திறன் படி படியாக மேன்படும்.

கண் பார்வை மேன்பட
கர்பமாக இருக்கும் தாய்மார்கள் எந்த இரசாயன ஊசி மருந்துகளும் பயன் படுத்தாவிட்டால், பிறக்கும் குழந்தை எந்த உடல் உபாதைகளும் இல்லாமலும் ஆரோக்கியமாக பிறக்கும்.

கண் பார்வை மேன்பட, கண் பார்வை குணமாக, கண்பார்வையை மேன்படுத்த கூடிய இனிப்பான பழங்களையும், காய்கறிகளையும் அதிகமாக சாப்பிட வேண்டும்.

உடலின் திறனையும், கண் பார்வை திறனையும் கெடுக்க கூடிய இரசாயன மருந்துகளை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். எந்த உடல் உபாதைக்கும் இரசாயனங்களையும் பயன் படுத்த கூடாது.

வானம், மரங்கள், செடி கொடிகள்,

மேலே குறிப்பிட்ட வற்றை பின் பற்றினால் படி படியாக கண் பார்வை மேன்படும். தெளிவாக மாறும்.