1. பசியின்றி உண்பது. பசிக்கு மீறி அதிகமாகச் சாப்பிடுவது
  2. தாகமின்றி தண்ணீர் குடிப்பது. அதிகமாகத் தண்ணீர் குடிப்பது
  3. இரவு தூக்கம் இன்மை. இரவு விழித்திருப்பது. தாமதமாக உறங்குவது.
  4. மலம், சிறுநீர், போன்ற கழிவு நீக்கம் கோளாறு
  5. காய்ச்சல், சளி, இருமல், வாந்தி, வயிற்றுப் போக்கு, போன்ற கழிவு நீக்கங்களைத் தடுப்பது
  6. தேவையில்லாமல் பகலில் அதிகம் தூங்குவது
  7. அசதியாக இருக்கும் போது உடல் உழைப்பு
  8. அன்றாட பயன்பாட்டில் பயன்படுத்தும் இரசாயனங்கள்.
  9. போராமை, எரிச்சல், கர்வம், திமிர், பேராசை போன்ற தீய குணங்கள்
  10. இரசாயன மருந்துகள். சாதாரண உடல் தொந்தரவுக்கு ஆங்கில மருத்துவர்கள் கொடுக்கும், இரசாயன மருந்துகள், மனித உடலில் நிரந்தர மற்றும் கொடிய நோய்களை உருவாகின்றன.