இரத்தம் எப்படி உருவாக்க வேண்டும்?. உண்ணும் உணவை எப்படிஇரத்தமாக மாற்ற வேண்டும்?. உடலில்எவ்வளவு இரத்தம் இருக்கவேண்டும்?. அது எவ்வாறு இருக்கவேண்டும்?. உங்கள் இதயம் எப்படித் துடிக்க வேண்டும்?. எப்படி இரத்தத்தை உடல் முழுதும் அனுப்பவேண்டும்?. எந்த உறுப்புக்கு எவ்வளவுஇரத்தம் தேவை?. இரத்தத்தில் எவ்வளவுசத்துப்பொருள் கலக்க வேண்டும்.

இரத்தத்தில் உள்ள அழுக்குகளை எப்படி சிறுநீரகம் சுத்திகரிக்க வேண்டும், சுத்திகரித்த அழுக்குகளை எப்படிஉடலில் இருந்து வெளியேற்ற வேண்டும்?. உடல் கழிவுகள் வெளியேறும் வரை உடலுக்கு எந்தப்பாதகமும் செய்யாமல் எப்படிப் பாதுகாப்பு பண்ணவேண்டும்?.

இந்த எல்லா அறிவும்இதற்கு பல மடங்குமேல் அறிவும் இந்தஉடலுக்கு உண்டு. எப்போதுஒன்றும் அறியாத ஆங்கிலமருத்துவர்களை நம்பி உங்கள்உடலையும், மனதையும், நம்பிக்கையையும் ஒப்படைத்தீர்களோ. உங்கள் ஆரோக்கியத்திற்குக் குழிதோண்ட ஆரம்பிக்கப்பட்டது.

இரத்தம் அதிகமாக அவசரமாகஅனுப்ப வேண்டிய சூழ்நிலை உடலில் ஏற்பட்டால், இருதயம் வேகமாகத் துடித்து இரத்தத்தை வேகமாகஅனுப்பும் இதில் என்னதவறு இருக்கிறது?.

ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், உடல் ஒரு போதும்தவறுகள் செய்யாது. தவற்றைச் செய்வது முழுவதும் மனிதன்ஆனால் பாதிப்பும் பழியும்உடல் மீது.

ஒருவருக்கு இரத்த அழுத்தம் உயர்கிறது என்றால் அதற்குப் பல முக்கிய காரணம்உண்டு. உதாரணமாக

1. அதிக உடல் உழைப்பு

2. அதிக உடல் சோர்வு

3. உடல் உறுப்புக்கள் பாதிப்பு

4. உடல் உறுப்புக்கள் நோய்வாய்ப்படுதல்

5. சரி செய்ய வேண்டியபகுதிக்கு அதிக சத்துக்கள் அனுப்புதல்.

6. உடல் நோய் குணப்படுத்தும் வேலை நடக்கிறது.

இன்னும் பல முக்கியகாரணங்கள்.

இப்படி நம் உடலுக்கு நன்மை மட்டுமே செய்ய, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உருவாகும் இரத்த அழுத்தத்தை, நோய் என்றும், இதைHigh BP, உயர் இரத்த அழுத்தம் என்று பெயரிட்டு நம்மைமேலும் மேலும்  நோயாளிகளாகவும் மாற்றுகிறார்கள்.

நாமும் அவர்களை நம்பிமாத்திரை மருந்து என்றபெயரில் இரசாயனங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறோம்.
இரத்த அழுத்தம் நோய்என்று நம்பி அதைத்தடுக்க, குறைக்க இரசாயனங்களை விழுங்குபவர்கள் நன்றாகஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மேலும் மோசமாகநோயாளிகளாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள், நோய் பட்டஉறுப்புகள் சரி செய்யப்படாமல் மேலும் கெடுகிறதும், இந்தகேடு மற்ற மற்றஆரோக்கியமான உறுப்புகளுக்கும் பரவ வாய்ப்புண்டு, ஜாக்கிரதை.

பாதிக்கப் பட்ட உறுப்புசரி செய்யப் பட்டால், அல்லதுகுணமானவுடன், நோய்கள் குணமானவுடன், குறைந்த சக்தி மீண்டவுடன், உயர்இரத்த அழுத்தம் தானாய்குறையும். உயர் இரத்தஅழுத்தத்தை உருவாக்கிய உடலுக்கு அதைக் குறைக்கும் வழிதெரியாதா? நிற்சயமாக தெரியும். கண்டிப்பாகக் குணமாகும்.