1. கண் நோய், பார்வைக் கோளாறு, கண் கட்டிக்கு கண் காரணம் இல்லை.

2. சலி, மூக்கடைப்பு, சைனெஸ், இழைப்புக்கு மூக்கு காரணம் இல்லை.

3. காது வலி, காது அடைப்பு, காது அரிப்பு, கேட்கும் திறன் குறைவுக்குக் காது காரணம் இல்லை.

4. வாய், நாக்கு, உதடு புண்ணுக்கு, வாய் துர்நாற்றத்துக்கு காரணம் வாயோ, நாக்கோ அல்ல.

5. தோல் நோய், புண், வெண் குஷ்டம், அலர்ஜி, அரிப்புக்கு, முடி கொட்டுதல், பொடுகுக்குக் காரணம் தோல் அல்ல.

அதனால் தான் என்ன வைத்தியம் பார்த்தாலும் இந்த நோய்கள் தீர்வதில்லை. இந்த நோய்களுக்கான உண்மைக் காரணம் அரிந்து மருத்துவன் செய்தால் தவிர இவை தீராது. நோயின் மூல காரணம் கூட அரியாத எவனும் இவற்றைச் சரி செய்ய முடியாது.

நோய்கள் பலவாக இருந்தாலும், இவற்றைச் சரி செய்ய எளிய வழிமுறை உண்டும். அதுதான். தனித்திரு, விழித்திரு, பசித்திரு.

தனித்திரு – கவலை, துக்கம், கர்வம்,பயம், எரிச்சல், போன்ற எந்த கெட்ட குணங்களும் மனதை அண்டாமல். நீங்கள் தனி உயிர் எந்த சூழ்நிலைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை, என உணர்ந்து தனித்திருங்கள்.

விழித்திரு – உடலில் என்ன நடக்கிறது? அது எப்படி நடக்கிறது என்று விழிப்பாகப் பாருங்கள், புரிந்துகொள்ளுங்கள்.

பசித்திரு – பசி எனும் உணர்வை உணருங்கள்.பசி வரும் வறை காத்திருங்கள். பசி இல்லாமல் அமிதமாக இருந்தாலும் உண்ணாதீர்கள். பசி அடங்கிய உடன் உடனே உண்பதை நிறுத்துங்கள்.

இந்த மூன்றையும் பின்பற்றினால். உலகில் உள்ள எல்லா நோயையும் சரி செய்ய முடியும்