ஏன் பலருக்கும் மருந்து சாப்பிட்டும் நோய்கள் குணமாவதில்லை?

ஆங்கில மருத்துவம் மட்டுமின்றி, சித்தா, ஆயூர்வேதா, யுனானி எனப் பல மருந்துகள் சாப்பிட்டும் சிலருக்கு நோய்கள் தீருவதில்லை. மருந்துகள் உட்கொண்டும் நோய்கள் குணமாகாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு, அவற்றில் சில.

1. அவர்களுக்கு நோயில்லை, நோய் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

2. அவர்கள் சாப்பிடுவது மருந்தே அல்ல.

3. அவர்கள் தவறான மருந்தை சாப்பிடுகிறார்கள்

4. அவர்கள் சாப்பிடும் மருந்து ஆபத்தானது

5. அவர்கள் சாப்பிட்ட மருந்தை உடல் ஏற்றுக் கொள்ளவில்லை

6. அவர்கள் சாப்பிட மருந்தை உடலால் ஜீரணிக்க முடியலில்லை

7. பல மருந்துகள், மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிடும் போது, அந்த மருந்தின் தன்மைகள் மாறுகிறது.

8. மருந்தை மனம் ஏற்றுக்கொள்ள வில்லை.

9. நோய் குணமாகும் என்று அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.

10. வாழ்க்கை முறை சரியில்லை.

11.மனம் தளர்வு அடைந்துவிட்டது.

மேலே உள்ள காரணங்களில் எது உண்மையில் நோயாளியின் பிரச்சனை என்று சிந்தித்து நிவர்த்தி செய்தால் நிச்சயமாக நோய்கள் குணமாகும்.